கற்பித்தல்
  • 1980 – 1990 ஆம் ஆண்டு வரை மனிதவள மேம்பாட்டினை உயர்த்தும் நோக்கத்தில் மாநில பட்டுவளர்ச்சி துறையினருக்காக முதல்நிலை பட்டதாரி பட்டயபடிப்பு பட்டுப்புழுவியல் துறையினரால் தொடங்கப்பட்டது.
  • 1990 ஆம் ஆண்டு முதல் பட்டுப்புழுவியல் துறையில் முதுநிலை பட்டபடிப்பு (பட்டுப்புழுவியல்) தொடங்கப்பட்டது.
  • 2010 ஆம் ஆண்டு முதல் பட்டுப்புழுவியல் துறையில் முனைவர் பட்டப்படிப்பு (பட்டுப்புழுவியல்) தொடங்கப்பட்டது.
  • 2011 ஆம் ஆண்டு முதல் பட்டுப்புழுவியல் துறையில் இளநிலை பட்டப்படிப்பு (பட்டுப்புழுவியல்) தொடங்கப்பட்டது.
  • தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் இந்த இளநிலை(பட்டுப்புழுவியல்)பட்டப்படிப்பை வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம், பெங்களூர் மற்றும் செர் – இ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஸ்ரீநகர் ஆகிய மூன்று பல்கலைக்கழகமும் வழங்குகிறது.
   
 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014